மழை நிவரணம் வயிற்றெரிச்சல்
*************************************************
இந்தமழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல்பார்த்துக்கொள்ள வேண்டிய தலையாய கடமையிலிருந்து தவறிய அரசை.அரசுத்தலைமையைக் கண்டிக்கத்திராணியற்ற கோணல் பார்வைத் தினமணி விபத்ததாலும் மழையாலும் பாதிக்ககப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் வழங்குவதைத் தடுக்கும் விதத்தில் தலையங்கம் எழுதியிருக்கிறது(12-11-15)
மழையால் ஊயிரிழப்பு எப்பபடி நேர்ந்தலும் அது "மழை நோயால்"நிகழ்ந்தாலும்இழப்புதான்.அதற்கு நிவாரணம் தருவதில் பாகுபாடு பார்க்கவேண்டும் என்கிறது தலையங்கம்.
கொடநாட்டு பங்களாவில் ஆட்சிநடத்த 50 கோடி செலவாகியுள்ளதே அதைக் கண்டுகெள்ளாத தினமணி உயிரிழப்பு நிவாரணத்தில் மட்டும்"அரசு நிர்வாகம் கவனமாக இருக்கவேண்டும்" என்று செத்தவர்கள் குடும்பத்தின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறது இந்தக் கூறுகெட்ட தினமணி.
********************************