முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார் பிறந்தநாள் நவம்பர் 11(1899)
*********************************************************************************
சங்கப் புலவர்கள் எண்ணிக்கையை ஒத்த 49 புலவர்களைக் கொண்டு புலவர் குழுவை உருவாக்கினார்.
தமிழக வானொலியில் "ஆகாஷ்வாணி"யை விரட்டியடித்தார்.
வானொலியில் "ஸ்ரீ" "திரு"வைக் குடிபுக வைத்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்ற வித்தாய் அமைந்தார்.
ஆண்டு முழுவதும் 365 நாட்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் தமிழை வளர்த்தார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழிசைப் போராட்டம் தனித்தமிழ் இயக்கப் போராட்டம் என பல போராட்டங்களுக்குத் தளபதியாய் நின்று போராடினார்.
ஆயிரக்கணக்கில் தமிழ்முறைத் திருமணங்களை நடத்திவைத்தார்.
இயற்கை மருத்துவம் உள்ளிட்ட 25 நூல்களை எழுதியுள்ளார்.
******************************************

No comments:
Post a Comment